Saturday, February 05, 2005

உயிர்மை உங்களை அன்புடன் வரவேற்கிறது

உயிர்மை உங்களை அன்புடன் வரவேற்கிறது
உயிர்மை இலக்கிய இதழின் வலைப்பதிவு இது.

8 comments:

கயல்விழி said...

வணக்கம் வரவேற்கிறோம்.

மு.மயூரன் said...

வணக்கம்,

நல்வரவு.

வலைக்குறிப்பின் சிறப்பான சாத்தியப்படுகளை உயிர்மை பயன்படுத்திக்கொள்ள வாழ்த்துக்கள்

Narain said...

அன்புள்ள மனுஷ்யபுத்திரன், சாருவுடன் உங்களை ஒரு முறை உங்கள் அலுவலகத்தில் பார்த்தது. வாழ்த்துக்கள். வலைப்பதிவின் சாத்தியங்களை உணர்ந்து அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் எழுத்துக்களைப் படிக்க உலகம் காத்துக் கொண்டிருக்கிறது.

Thangamani said...

varuka varuka!

சுதர்சன் said...

வருக! வருக! அடிக்கடி உங்கள் எழுத்துக்களை எதிர்பார்க்கலாமா?

அருவி-ARUVI said...

welcome to uyirmai

Karunah said...

உயிர்மை வலைக்கு வருவது மகிழ்ச்சி. இந்த
ஆரம்ப உற்சாகம் என்றும் ததும்பித்தவழ வாழ்த்துக்கள்.
உயிர்மை மின் இதழை
அக்டோபர் 2004
உடன் அம்போவென்று விட்டுவிட்டீர்களே ஏன்?
உயிர்மையின் வலைப்பக்கங்களில் உயிர்மை இதழ்கள் பற்றிப்பேசலாமா?
- பொ.கருணாகரமூர்த்தி .பேர்லின் -

பாலு மணிமாறன் said...

தமிழ்நாட்டின் எல்லை கடந்து இணையத்தின் வழி உலக பிரஜையாகும் உயிர்மையின் முயற்சியை எல்லா நல்ல தேவதைகளும் ஒன்றுகூடி ஆசீர்வதிக்கட்டும்.